‘மெஃப்டல் ஸ்பாஸ்’ வலி நிவாரணி குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை!
டெல்லி: இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) Meftal வலிநிவாரணியைப் பற்றிய மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள மெஃபெனாமிக் அமிலம், ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் அறிகுறிகள் (DRESS) நோய்க்குறியுடன் கூடிய மருந்து எதிர்வினைகள் உட்பட பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று…