Category: இந்தியா

அருணாசல பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல்: பிரதமர் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

டெல்லி: அருணாசல பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் மவுனம் அக்கறையின்மையை காட்டுகிறது என்றும், கடத்தப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கும்…

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு…

திருப்பதி: சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.…

அருணாசல பிரதேசத்தில் சிறுவனை கடத்தி சென்றது சீன ராணுவம்! காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங்…

இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் வேட்டைக்கு சென்ற சிறுவனை சீன ராணுவம் கடத்தி சென்றுள்ளது என பாசிகாட் மேற்கு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., நினோங் எரிங் உறுதி…

குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினருக்கு  விடுமுறைகள் ரத்து

டில்லி குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 26 ஆம் தேதி நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. டில்லியில் குடியரசு தினத்தையொட்டி…

அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியா? : மக்களுடன் ஆலோசனை

லக்னோ உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை செய்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும்…

திருப்பதி விமான நிலையத்தில் ரூ.10500க்கு  தரிசன விஐபி டிக்கட்டுகள் விற்க ஏற்பாடு

திருப்பதி திருப்பதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கட்டுகள் ரூ.10,500 விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது கோவிலில்…

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை:  இந்திய கேப்டன், துணை கேப்டனுக்கு கொரோனா

புதுடெல்லி: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று இருப்பது உறுதி…

உத்தரப்பிரதேசம் : அப்னா தள மற்றும் நிஷாத கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்த பாஜக

டில்லி அப்னா தள மற்றும் நிஷாத கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை பாஜக உறுதி செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட…

பெங்களூரு : இரு விமானங்கள் மோதல் தவிர்ப்பு

பெங்களூரு இரு இண்டிகோ விமானங்கள் பெங்களூருவில் மோத இருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று பெங்களூரு விமான நிலையத்திலிருந்து காலை 5 நிமிட இடைவெளியில்,…

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு

மெல்பர்ன் பிரபல இந்திய டென்ன்சி வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் பிரபலமாக உள்ள வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம்…