ஏட்டிக்கு போட்டி: பாஜகவில் இணைந்தார் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ்…
லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் உறவினரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவ்…