சூரியனின் மேல் படலத்தைத் தொட்டது அமெரிக்காவின் ‘Parker Solar Probe’ விண்கலம்! நாசா வரலாற்று சாதனை… புகைப்படங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியன் குறித்து ஆய்வு நடத்த அனுப்பிய ‘Parker Solar Probe’ விண்கலம் சூரியனின் மேல்படலத்தை தொட்டு வரலாற்றுச் சாதனை…