Month: October 2021

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குத்தான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவருடைய…

இன்று கேரளா மாநிலத்தில் 7,167 மகாராஷ்டிராவில் 1,172 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 7,167 மற்றும் மகாராஷ்டிராவில் 1,172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 66,11,078 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 20 பேர் மரணம்…

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இலங்கை கடலோரப்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழகக் கடலோரப் பகுதியில்‌ நீடிக்கும்‌ குறைந்த தாழ்வழுத்த பகுதி காரணமாக, 31.10.2021 முதல்‌…

இது பதவி அல்ல பொறுப்பு – விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை….!

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் வழக்கம் போல திமுகவும், அதிமுகவும் முதல் இரு இடங்களை பிடித்தனர். ஆனால்…

தீபாவளியை முன்னிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு அறிவிப்பு….!

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியது. கடத்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 திங்கள் முதல் வெள்ளி…

இன்று கர்நாடகாவில் 292 ஆந்திரப் பிரதேசத்தில் 385 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 292 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,88,333 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 11 பேர் மரணம்…

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னணி பாடகி சின்னப்பொண்ணு…!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில்  இன்று சென்னையில் 114 பேரும் கோவையில் 119 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,009 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,02,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,116 பேர் உயிர் இழந்து 26,55,015 பேர் குணம் அடைந்து…

சென்னையில் இன்று 114 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,425 ஆகி உள்ளது இன்று சென்னையில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,54,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,02,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,23,701 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,11,59,242 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. …