தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல்: பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறை
பாரீஸ்: ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…