Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சரித்திரம் படைத்தது நாசா…சூரியனின் வளிமண்டலத்தை தொட்டது நாசாவின் ஆய்வு விண்கலம் பார்க்கர்

சூரியனை ஆய்வு செய்ய 2018 ம் ஆண்டு நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்தை அடைந்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2025 ம் ஆண்டு வரை மொத்தம்…

கல்லீரல் புற்றுநோயை தடுக்கும் ‘மனத்தக்காளி’… கேரள ஆய்வுக்கு அமெரிக்க மருத்துவத்துறை அங்கீகாரம்

‘மனத்தக்காளி’, கிராமங்களில் புதர்போல் மண்டிக்கிடப்பதால் அதை பெரும்பாலானோர் வயிற்றுவலி வந்தால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள். ஆனால், அது வயிற்று உபாதைகளை மட்டுமல்ல கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கும் மருந்தாக…

ஃபேஸ்புக் நிறுவனம் ‘மெட்டா’ என பெயர் மாற்றம்! மார்க் ஜுக்கர்பெர்க்…

வாஷிங்டன்: பேஸ்புக் சமூக வலைதளத்தின் தாய நிறுவனத்தின் பெயர் மெட்டா (META) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து…

முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்புமாற்று சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்திருக்கிறார்கள். இருதயம்,…

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிப்பு…

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல்,…

பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயில் விமானத்தைப் பறக்கவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ விமான நிலையம் வரையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் (recycled cooking…

செவ்வாய் கிரகத்தில் நாசா தரையிறக்கிய குட்டி ஹெலிகாப்டர் ‘இன்ஜெனுட்டி’ ஆறு மாதம் தாண்டியும் அசத்துகிறது…

பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய 1.8 கிலோ எடை கொண்ட சிறிய ஹெலிகாப்டர் வடிவிலான பறந்து சென்று படம் பிடிக்கும் இயந்திரமான ‘இன்ஜெனுட்டி’ இதுவரை 12…

‘க்ரீன் ஜோன்’-னில் டிரோன்கள் பறக்க அனுமதி தளர்வு – புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு

சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள வான்வழியில் டிரோன்கள் பறப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் எனப்படும் ஆளில்லா…

கவுண்டவுன் தொடங்கியது: ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது…

ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கோளான EOS – 3 நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது. அதற்கான கவுண்டவுன் இன்று மாலை 03.43மணிக்கு தொடங்கியது.…

ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது! இஸ்ரோ

ஸ்ரீஹரிக்கோடா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் வரும் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கொரோனா நோய் பரவல்…