36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்டோபர் 22ந்தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
சென்னை: இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. அதற்காக 36 OneWeb செயற்கைக்கோள்கள்…