அய்யனார் சுவாமி திருக்கோயில், கோச்சடை
அய்யனார் சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடையில் அமைந்துள்ளது. சிவனின் 64 திருவிளையாடல்களில் கோச்சடை பற்றி சொல்லப்பட்டுள்ளது. தன் பக்தையான வந்தி என்னும் முதியவளைச் சிவலோகத்திற்கு சேர்க்க திருவுள்ளம் கொண்டு வைகை நதியை சிவன் பெருகச் செய்தார்.…