- Advertisement -spot_img

TAG

Parliament

பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துகிறது : நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

டில்லி பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நேற்று மக்களவை  கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, “மத்திய விசாரணை அமைப்புகள்...

விமானி பணி நேரத்தில் மது அருந்தலாமா? : நாடாளுமன்றத்தில் கேள்வி

டில்லி நாடாளுமன்றத்தில் விமானிகள் பணி நேரத்தில் மது அருந்தலாமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் பல கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தருவது வழக்கமாகும்.   இவற்றில் ஒரு சில கேள்விகள் நகைப்புக்குரியதாகவும்...

காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கண்டனம்

“காங்கிரஸின் 4 உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து உள்ளார்கள், இது நடைமுறையில் எப்பொழுதுமே நடக்காத ஒன்று. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று, இந்த இடை நீக்கம் கண்டனத்திற்குரியது” என்று திமுக...

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 4.8 கோடி வழக்குகள் தேக்கம்… சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல்…

நாடு முழுவதும் சுமார் 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சட்டம் மற்றும் நீதித்துறை...

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை பாரளுமன்றம்

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை பாரளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை பாரளுமன்றம் கூட்டம் இன்று நடக்கிறது. அப்போது, பிரதமர் மகிந்த...

9,999 ராதிகாக்கள் தேவை! தமிழர்கள் கவனிக்க!

தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ராதிகா சரத்குமார். ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் அவருக்கு, தொழிற்துறையில் செய்த சாதனைகளுக்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது அளிக்கப்பட்டது. தமிழ்...

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக...

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,...

ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடக்கம்….

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது.  இன்று நாடாளுமன்றத்தில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.மேலும், இரு அவைகளும் கொரோனா...

உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் நீங்கள் தமிழகத்தை ஆள முடியாது : மோடியை விளாசிய ராகுல் காந்தி

ஒன்றியம் என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது மன்னராட்சி அல்ல, மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை அதை நீங்கள் செய்ய தவறினால் உங்கள் வாழ்நாளில்...

Latest news

- Advertisement -spot_img