- Advertisement -spot_img

TAG

mp

டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

சென்னை: டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திரு. டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்...

வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா

வேலூர்: வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்த்டுள்ளார்.இதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

முககவசம் அணியாமல் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர்

மத்தியபிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர் மாஸ்க் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய்...

செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு, அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை

கரூர்: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை வித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை பிரச்சாரத்தில் திமுக...

தேர்தல் நடத்தை விதி மீறல் – திமுக எம்.பி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

சென்னை: சர்ச்சை விமர்சனம் செய்து தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால்...

காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: விவசாயிகள் செங்கோட்டைக்குள் செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், தங்கள் அறிவித்தபடி...

ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி: அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல்...

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு : ராகுல் காந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு முக்கிய இடம்

  புதுடெல்லி : கொரோனா பரவல் நேரத்தில் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற தகவலை டெல்லியை சேர்ந்த கவர்ன்-ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் அக்டோபர்...

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக எம்பி மனைவி; டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார் கணவர்

கொல்கத்தா: பாஜக எம்பியும், மேற்கு வங்க இளைஞர் அணி தலைவருமான சுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல்...

விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – கனிமொழி எம்.பி. உறுதி

கோவை: விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதியாக தெரிவித்தார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு...

Latest news

- Advertisement -spot_img