Tag: mp

சென்னை விமான நிலையத்தை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தாமல் மத்திய அரசு ஓரவஞ்சனை : வில்சன் எம்.பி.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து விலகல்… மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை…

மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை என்று கூறி அஜய் பிரதாப் சிங், எம்.பி. பாஜக கட்சியில் இருந்து இன்று வெளியேறினார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழலில் ஈடுபடுவது ஜனநாயகத்தை அழிக்கும் செயல் : உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுயுள்ளது. உச்ச…

மம்தாவை சந்தர்ப்பவாதி என விமர்சிக்கும் காங்கிரஸ் எம் பி

கொல்கத்தா காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என விமர்சித்துள்ளார். நெருங்கி வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள…

மக்களவையில் பெண் உறுப்பினர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை… பொங்கிய பாஜக எம்.பி. ஜஸ்கவுர் மீனா

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு சமஉரிமை மறுக்கப்படுவதாக மக்களவையில் பேசிய பாஜக பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதி மக்களவை உறுப்பினரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான…

பாஜக எம்பியின் லிவிங் டுகெதர் குறித்த சர்ச்சை பேச்சு

டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தரம்பிர் சிங் லிவிங் டுகெதர் குறித்துப் பேசியது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய நாடாளுமன்ற…

மோடிக்கு டப் கொடுத்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… மேடைக்கு மேடை கண்ணீர் விட்டு கதறல்…

230 தொகுதிகளுக்கான மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநில முதல்வராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங்…

மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ்  எம் பி

திருவனந்தபுரம் தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்கு எதிரான தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் அவர் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின்…

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு உத்தரவை மக்களவை செயலகம் வாபஸ் வாங்கியது

குஜராத் நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனைக்கு தகுந்த காரணம் கூறவில்லை என்று கூறி ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு ஆகஸ்ட் 4 ம் தேதி உச்சநீதிமன்றம்…

பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மொபைல் போனை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி… காவல்துறையில் புகார்…

பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் கைபேசியைப் பயன்படுத்தி குஜராத் மாநில பாஜக யுவமோர்ச்சா தலைவரை மிரட்டி பணம் மற்றும் வைரம் பறிக்க முயற்சிசெய்ததாக காவல்துறையில்…