- Advertisement -spot_img

TAG

DMK Alliance

ஓமலூர் தொகுதிக்கு இராம. சுகந்தன் உள்பட காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான பொறுப்பாளளை  நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். அதன்படி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக, கட்சியின்...

இதுவரை ரூ.83.99 கோடி பணம் பறிமுதல்: திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்! தேர்தல் ஆணையர்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழக...

“மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது”! மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை…

ஒரத்தநாடு: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரத்தநாட்டில் நடைபெற்ற தேர்தல் பரபப்புரை பொதுக்கூட்டத்தில் போது? “மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது” என...

ஓலை குடிசையில் வசித்துவரும் கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து… தமிழக அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டு

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான  இந்திய கம்யூனிஸ்ட்டு  கட்சி வேட்பாளராக  க. மாரிமுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஏழ்மையானவரான மாரிமுத்து, சாதாரண கூலித்தொழிலாளர்கள் வசிப்பதுபோல, ஒரு ஓலை குடிசையில்...

திமுக தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக திமுக எம்.பி. கனிமொழியை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது. மேலும்,  தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக...

சேலம் கிழக்கு மாவட்டம் – ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்! தலைமைக் கழகம் அறிவிப்பு.

சென்னை: சேலம் கிழக்கு மாவட்டம் - ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவருக்கு பதிலாக   திமுக வேட்பாளராக  கு.சின்னத்துரை BE...

ஸ்டாலின் 5 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்: இன்று மாலை திருவாரூரில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்குகிறார்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 5 நாட்கள் தொடர் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், இன்று மாலை திமுக தலைவர்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு: வானூரில் வன்னியரசு, நாகையில் ஆளூர் ஷாநவாஸ் போட்டி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6  தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில், அந்த...

ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம்; வரலாறு போற்றும் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்! ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம்;, ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை தலைவர் கலைஞர் நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

திமுக தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலின் இன்று வெளியீடு…

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், தமிழக மக்களை குளிர்விக்கும் வகையில்  பல்வேறு...

Latest news

- Advertisement -spot_img