ஏழுமலையான் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பில்,விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால், சுமார் 7 கிலோமீட்டர் நீளத்துக்கு…