வார ராசிபலன்: 22.12.2023 முதல் 28.12.2023 வரை! வேதாகோபாலன்
மேஷம் ரொம்ப காலமாய்க் கிடப்பில் போட்டிருந்த சமாசாரங்களைத் தூசிதட்டி எடுத்து முடிச்சு நிமிர்ந்து நிம்மதி காண்பீங்க. முக்கியமாக கண்சோதனை செய்து கொள்ளுங்கள். உடல்நலத்திலும், உயரமான இடங்களுக்கு செல்லும்…