Tag: பீகார்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணி: காவல்துறையினர் தடியடி, பதற்றம் நீடிப்பு

பாட்னா: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில்…

ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய தலைவர்: ஆர்.சி.பி. சிங் ஒருமனதாக தேர்வு

பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான, ஆர்.சி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான,…

லாலு பிரசாத் யாதவ்வின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழப்பு: தொடர் சிகிச்சை என மருத்துவர்கள் தகவல்

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகார் முன்னாள்…

கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு

பீகார்: கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கு குளிர்ந்த இடம் தேவைப்படும் என்பதால், பீகார் சுகாதாரத்துறை நலந்தா…

வேட்பு மனுவின்படி மெதுவாக வயது ஏறும் பீகார் துணை முதல்வர்

பாட்னா பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்குத் தேர்தல் வேட்பு மனுவின்படி வயது மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது ஒரு பழைய…

பீகார் தேர்தல் பணி முடிந்து சென்னை திரும்பிய சிஐஎஸ்எப் வீரர்கள்: 15 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய 15 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் பணிக்காக, சென்னை…

பீகாரில் வரும் 23ம் தேதி கூடுகிறது சட்டசபை: மாநில மேலவையும் கூட்ட ஏற்பாடு

பாட்னா: பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : கபில்சிபல் கருத்தை எதிர்க்கும் அசோக் கெலாத்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பீகார் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை…

பீகாரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் அராஜகம்: மசூதியை சேதப்படுத்திய பாஜக தொண்டர்கள்

பாட்னா: பீகாரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது பாஜகவினர் மசூதியை ஒன்றை சூறையாடி உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள்…

பீகாரில் மகா கூட்டணியே ஆட்சியமைக்கும்: ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…