Month: November 2020

எம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்களான ஏஎச் விஸ்வநாதன், எம்டிபி நாகராஜு மற்றும் ஆர் சங்கர் ஆகிய மூவரும், அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். இந்த மூவரும், குமாரசாமி ஆட்சியின்போது, ‘ஆபரேஷன் கமலா’ மூலமாக தங்கள்…

mRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!

நியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை வடிவமைப்பதற்கு, வெறும் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. அதாவது, mRNA என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம், இது சாத்தியப்பட்டுள்ளதாக…

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை

கம்போடியா: உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாப் நட்சத்திரமான செர் பல ஆண்டுகளாக கூச்சலிட்டு பிரச்சாரம் செய்ததை தொடர்ந்து உலகின் தனிமையான யானை காவன் நேற்று பாகிஸ்தானிலிருந்து கம்போடியா சரணாலயத்திற்கு ஓய்வு பெறுவதற்காக கிளம்பியது.…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம். ஆர்.எல்) தன்னுடைய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் சென்னை வடக்கு முனையிலிருந்து தெற்கு முனை வரை 118.9 கி.மீ…

கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி

கொச்சி: கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்ட நெருங்கிய நண்பர்கள், ஒருவருக்கொருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது என்ன நடக்கும்? கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆட்டோ ஓட்டுனர்களும் ஒருவருக்கு ஒருவர்…

வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள்…

புதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்…

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் காட்டமான கேள்வி

மதுரை: அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளது. அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டு…

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று…