- Advertisement -spot_img

TAG

வேளாண் சட்டங்கள்

300 நாட்களை தாண்டி தொடரும் டில்லி விவசாயிகள் போராட்டம்

டில்லி டில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்ட்ம் 300 நாட்களை தாண்டி உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிகவி வருகிறது.  இந்த சட்டங்களை திரும்பப்...

வேளாண் சட்ட எதிர்ப்பு : நாடாளுமன்றத்துக்கு டிராக்ட ஓட்டி வந்த ராகுல் காந்தி

டில்லி வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி டிராக்டரை ஓட்டி வந்தார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   டில்லி எல்லையில்...

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: பிகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி  நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால்,  நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்...

இன்று முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம்….

டில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி, ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகள் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த  டில்லி மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு...

மே 26 விவசாயிகள்  போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு

டில்லி வேளாண் சட்டங்களை எதிர்க்கும்  விவசாயிகள் போராட்டத்தில் மே 26 நடக்கும் கண்டன போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில்...

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக , உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, அதுகுறித்து ஆய்வு செய்ய  நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர் கடந்த 2 மாதமாக விவசாயிகள்...

ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு : விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டும் மத்திய அரசு

டில்லி கடந்த 118 நாட்களாக டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் 3 மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜக அரசு அறிவித்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்...

விவசாயிகள் எதிர்காலத்தைப் பறிக்க விரும்பும் பாஜக அரசு : ராகுல் காந்தி உரை 

ராய்ப்பூர் விவசாயிகள் எதிர்காலத்தை வேளாண் சட்டங்கள் மூலமாக பாஜக அரசு பறிக்க விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  ...

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை...

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.  இந்த நிலையில்,...

Latest news

- Advertisement -spot_img