- Advertisement -spot_img

TAG

மீண்டும்

4வது முறையாக ராகுல்காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன்!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அவருக்கு அனுப்பப்பட்ட 4வது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல்...

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு...

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை...

அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு : மத்திய அமைச்சர் அறிவிப்பு 

புதுச்சேரி அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரிக்கு வந்துள்ளார்.  அவர் மத்திய அரசின் திட்டங்கள்...

ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம்

புதுடெல்லி: ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி விநியோக பிரச்சினையால் நாடு முழுவதும் வரும் ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என்று...

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7-ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015...

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது பேரறிவாளனின் மேல்முறையீட்டு மனு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வர உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து...

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரர் ராவ் தலைமையிலான...

ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு

மும்பை: ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,31,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Latest news

- Advertisement -spot_img