- Advertisement -spot_img

TAG

மகாராஷ்டிரா

சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம் –  மகாராஷ்டிரா அரசு 

மகாராஷ்டிரா:  சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும்  என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கேப்டவுன் நகரிலிருந்து டெல்லி வழியாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திற்குத் திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையின்...

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி…

புனே: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு நேற்று மாலை திடீரென  நெஞ்சுவலி  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்...

நள்ளிரவில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் கைது : கடும் பரபரப்பு

மும்பை மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை நகர காவல்துறை ஆணையராக இருந்த பரம்வீர் சிங் ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார்.  அதைத் தொடர்ந்து அவர்...

எங்களைப் புலனாய்வுத் துறைகள் ஒன்றும்  செய்யாது : மகாராஷ்டிர பாஜக எம் பி

மும்பை பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டில் பாஜகவினரை புலனாய்வு துறைகள் எதுவும் செய்யாது என பொது மேடையில் தெரிவித்துள்ளார். பாஜகவினரை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வுத் துறைகள் எவ்வித விசாரணையிலும் ஈடுபடுத்துவதில்லை என...

மகாராஷ்டிராவுக்குப் பெருநிறுவன சமுதாய பொறுப்பு நிதி அளிக்காத மத்திய அரசு

மும்பை மகாராஷ்டிராவுக்கு வர வேண்டிய பெருநிறுவன சமுதாய பொறுப்பு  நிதியை மத்திய அரசு குஜராத்துக்கு அளித்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார்.   கார்ப்பரேட் நிறுவனங்கள் என சொல்லப்படும் பெரு நிறுவனங்கள் சமுதாய முன்னேற்றத்துக்காக மத்திய அரசுக்கு நிதி...

அக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு

மும்பை கொரோனா அச்சுறுத்தலால் மூடபப்ட்டிருந்த வழிபாட்டு தலங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று வரை...

அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு

மும்பை வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது.  குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.,  அகில இந்திய அளவில்...

எரிவாயு விலை உயர்வுக்கு மோடிக்கு நன்றி : தானே நகரில் சுவரொட்டிகள்

தானே மகாராஷ்டிராவில் எரிவாயு விலை உயர்வுக்காக மோடியைப் புகழ்ந்து சுவரொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு நிகழ்வையும் கோபத்துடன் அணுகுவது பொதுவாகப் பலரும் மேற்கொள்ளும் ஒரு செயலாகும்.   ஆனால் அதற்காகச் சம்பந்தப்பட்டவரைப் புகழ்வது போல் எதிர்ப்பது மற்றொரு...

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது, இந்த திட்டம், வகுப்பு சி மற்றும் டி ஊழியர்களுக்கு மட்டும்...

1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸும் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை சுமார் 62.70 லட்சம்...

Latest news

- Advertisement -spot_img