Tag: உயர்நீதிமன்றம்

நடிகர் விஜய் மனு மீது இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு…

ஆர்டர்லி-களை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை: ஆர்டர்லி-களை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய, மாணிக்கவேல் என்ற அதிகாரிக்கு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, உயர்…

காசி மசூதியில் கள ஆய்வு செய்ய தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி காசியில் உள்ள ஞானவாபி மசூதியில்கள ஆய்வு செய்யத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி, காசி…

அதிமுக உட்கட்சி தேர்தல்: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு…

அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம் கவலை

சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்…

பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டம்….

சென்னை: பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டடமாக கேள்வி எழுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன், இவர்…

ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு ஒரே தலைநகர் அமராவதி மட்டுமே என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு,…

கோயில் நில ஆக்கிரமிப்பு விவரத்தை தாக்கல் செய்யுங்கள்! அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்து…

அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில்…

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிர் 50% ஒதுக்கீடு ரத்து : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிருக்கு அரசின் 50% ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்துள்ளது பிரபாகரன் என்பவர் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான வார்டுகளை…