தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிக மழை – களத்தில் தொண்டர்களுடன் கனிமொழி… வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிக கனமழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.இதனால் திமுகவினர் உதவ முன்வரவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின்…