Category: videos

2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ

ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சில இடங்களில் 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தது. மத்திய ஜப்பானின் இஷிகாவா,…

ஏற்றம் தரும் 2024 புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர் திருமதி வேதாகோபாலன் 12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எக்ஸ்போசாட்’ செயற்கைகோளுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி-58’ ராக்கெட்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: எக்ஸ்போசாட் செயற்கை கோள் உள்பட 11 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட்…

2024 புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் 12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் மேஷம், ரிஷபம், மிதுனம்…

விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் மதியம் 1மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு…

சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் இறுதிஊர்வலம் மதியம் 1மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…

விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா, விஷால் இரங்கல்… டி. ராஜேந்தர், வைரமுத்து நேரில் அஞ்சலி… வீடியோ

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு காரணமாக வெளியூர்களில் இருக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தின்…

டிசம்பர் என்றால் டேஞ்சர்: தனது மரணத்தை முன்கூட்டியே கணித்த விஜயகாந்த்? வைரல் வீடியோ…

சென்னை: December என்றால் Danger தான் , என்று தனது மரணம் குறித்து ஏற்கனவே விஜயகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதுபோல என்னய்யா காசு, செத்தாக்கூட…

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உடன் குஸ்தியில் இறங்கிய ராகுல் காந்தி… வீடியோ

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மல்யுத்த வீரர்கள் பலரும் தங்கள்…

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகள் 800 பேரை மீட்க… தமிழக அரசு தொடர் முயற்சி… ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை… வீடியோ

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஸ்ரீவைகுண்டம் வந்தபோது கடும்மழை காரணமாக நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே…

தாமிரபரணியில் வெள்ளம் – பாலத்திற்கு மேலே ஓடும் நீர் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி – வீடியோ

சென்னை: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நெல்லை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ள நிலையில், பல…