Category: இந்தியா

கர்நாடகா சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பாஜகவே காரணம் : முன்னாள் அமைச்சர்

பெங்களூரு கர்நாடக முன்னாள் அமைச்சர் சோமண்ணா சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பாஜகவே காரணம் எனக் கூறி உள்ளார். நேற்று முன்னாள் கர்நாடக அமைச்சர் சோமண்ணா செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

கடந்த ஓராண்டில் டில்லி மகளிர் ஆணையத்துக்கு 5.3 லட்சம் அழைப்புக்கள்

டில்லி கடந்த ஓராண்டில் டில்லி மகளிர் ஆணையத்துக்கு 5.3 லட்சம் அழைப்புக்கள் வந்துள்ளன. டில்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், டில்லி மகளிர் ஆணையத்துக்கு வந்த…

மெகா விற்பனை : தக்காளி விற்பனையில் கலக்கி வரும் மத்திய அரசு… டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் மகிழ்ச்சி…

பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனக்கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க நமக்கு தக்காளி சட்டினியாவது மிஞ்சுமா என்று எண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது நிதர்சனம். கடந்த…

நாள் முழுவதும் வீட்டுக்கு வராத மகளை வெட்டிக் கொன்ற தந்தை

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் வராத 20 வயதுப் பெண்ணை அவர் தந்தை வெட்டிக் கொலை செய்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றுள்ளார், பஞ்சாபில்…

காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தை ஹேக் செய்ததாக கர்நாடகாவில் 4 பேர் கைது… பாஜக தேர்தல் வியூக வகுப்பாளரை காவல்துறை தேடிவருகிறது…

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இணையத்தளம் மற்றும்…

குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல்

டில்லி குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு…

பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் ரூ.4000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல் ’

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி ரூ.4000 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி,…

முத்தநாடு மந்திற்கு வந்துள்ள ராகுல் காந்தி உற்சாக வரவேற்பு

உதகை: முத்தநாடு மந்திற்கு வந்துள்ள ராகுல் காந்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தோடர் பழங்குடியினர் கிராமமான முத்தநாடு மந்திற்கு வந்த ராகுல் காந்தி, மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து…

சென்னைக்கு 3 நீதிபதிகள் மற்றும் ராகுல் காந்தியின் 2ஆண்டு தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம்!

டெல்லி: ராகுல் காந்தியின் 2ஆண்டு தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம் சென்றும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் நியமனம் செய்தும் உச்சநீதிமன்ற…

உடனே வெளியேறுங்கள்! நைஜரில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் !

டெல்லி: ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது. நைஜரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட…