Category: இந்தியா

மத்திய மந்திரிசபை விரிவாக்கம்எதிரொலி: ரமேஷ் போக்ரியால் உள்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா…

டெல்லி: மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தற்போதை அமைச்சரவையில் இருந்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்பட பல அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா…

நந்திகிராம் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி திடீர் விலகல்…

கொல்கத்தா: நந்திகிராம் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற திடீரென நீதிபதி பதவியில் இருந்து விலகி உள்ளார். நந்திகிராமில் பாஜக…

2மாதத்தில் 35தடவை விலை உயர்வு: நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆக விற்பனை…

டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியிலும் பெட்ரோல் விலை மேலும் உயர்ந்து இன்று ரூ.100ஐ…

தமிழக முதல்வர் ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகை

சென்னை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜப்பான்…

கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி? பிரதமர் மோடி தலைமையில் இன்று கேபினட் கூட்டம்…

டெல்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்…

இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – முக்கிய விவரங்கள் 

டில்லி இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி மோடியின் தலைமையில்…

டில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் குமாரமங்கலம் மனைவி கொலை

டில்லி டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் தமிழ்நாட்டில் பிரபலமான…

மூத்த பாலிவுட் நடிகர் திலிப் குமார் மரணம்

மும்பை மும்பையில் மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மரணம் அடைந்துள்ளார். இந்தி திரையுலகின் இணையற்ற கதாநாயக நடிகர்களில் திலிப்குமாரும் ஒருவர் ஆவார். அவருடைய நடிப்பை உலகில் பல…

இந்திய குடிமகனை ஓரின திருமணம் செய்த வெளிநாட்டினருக்குக் குடியுரிமை கிடைக்குமா?

டில்லி வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்றவரை ஓரின திருமணம் செய்தால் இந்திய குடியுரிமை கிடைக்குமா என டில்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது. உலகின்…

சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம்: அமரீந்தர்சிங் பேட்டி

புதுடெல்லி: சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் தெரிவித்தார். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அமரீந்தர் சிங்கிற்கு எதிராக முன்னாள்…