தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள், உயிரிழப்புகள் 53% குறைந்தன! நிதின் கட்கரி பாராட்டு
டெல்லி: தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் 53% குறைந்துள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்து உள்ளார். சர்வதேச…