Category: இந்தியா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் 

மும்பை: இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று…

ராணுவ அரங்கத்திற்கு நீரஜ் சோப்ராவின் பெயர்

புனே: புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கிற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா…

இளையோர் உலக தடகளம்:  வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் காத்ரி

நைரோபி: இளையோர் உலக தடகளம் போட்டியில்இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார். கென்யா தலைநகர் நைரோபியில் இளையோர் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.…

சிறார்களுக்கான சைடஸ் கேடிலா நிறுவன தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி : 5 முக்கிய விவரங்கள்

டில்லி இன்று 12-18 வயதான சிறாருக்கான சைடஸ் கேடிலா நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் விரைவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல்…

2024 ஆம் வருடத் தேர்தலே நமது முக்கிய இலக்கு : சோனியா காந்தி முழக்கம்

டில்லி சோனியா காந்தி நடத்திய 18 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 2024 ஆம் வருட மக்களவை தேர்தலே நமது முக்கிய இலக்கு எனத் தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின்…

18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

டில்லி இன்று 18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக் காலக்…

ராமர் கோவில் புதிய இந்தியாவின் வலுவான தூண் : மோடி உரை

சோம்நாத் புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோவில் ஆகும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத்தில் உள்ள சோம்னாத் பகுதியில் பார்வதி கோவிலுக்கு அடிக்கல்…

ராஜிவ் காந்தி : பத்தாண்டு அரசியல் வாழ்வில் புரட்சிகள் பல செய்து மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்

அமரர் ராஜிவ் காந்தியின் 77 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1944 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி பிறந்த இவர், இவரது…

ஓ பி சி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டில்லி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஓபிசி எனப்படும் இதர பின் தங்கிய வகுப்பினருக்கு…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை : உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி

டில்லி கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இல்லை என உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் கொரோனா மூன்றாம்…