Category: இந்தியா

உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 54ஆக உயர்வு! உள்துறைஅமைச்சர் ஆய்வு…

டேராடூன்: உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் எராளமானோர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு…

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன்: உ.பி.யில் இலவச அறிவிப்புகளுடன் களத்தில் குதித்தார் பிரியங்கா….

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் வழங்கப்படும்…

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உபி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன் : பிரியங்கா அறிவிப்பு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன் இலவசம் எனப் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

ஐ-போன் வாங்கியவருக்கு பார்சலில் வந்த சோப்பு டப்பா

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க ஆர்டர் செய்திருந்தார். கூரியர் மூலம்…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 36 மணி நேர உண்ணாவிரதம்

மங்களகிரி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது 36 மணி நேர உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கி உள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய…

ரூ.6.64 லட்சம் கோடியாக உயர்ந்த தேசிய ஓய்வூதிய அமைப்பின் சொத்து மதிப்பு

டில்லி கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி தேசிய ஓய்வூதிய அமைப்பின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு ரூ. 6.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டுக்குப்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு! அகவிலைப்படி 31% ஆக உயர்வு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி 31% ஆக உயத்தப்பட்டு உள்ளது.. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 முதல் அமலுக்கு வருவதாக மத்திய…

ஆண்டு வருமானம் 8லட்சம் சம்பாதிக்கும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆண்டு வருமானம் 8 லட்சம் வரை சம்பாத்தியம் செய்யும் உயர்ஜாதி ஏழைகளுக்க்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை உச்சநீதி மன்றம் கடுமையாக…

விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து! விமானி காயம்

போபால்: மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி காயத்துடன் உயிர் தப்பினார். மத்திய பிரதேசத்தில் விமானப்படை பயிற்சித்தளம், பிந்த் பகுதியில் உள்ள…

ஷாருக்கானின் மேற்கு பாந்த்ரா வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரெய்டு! பாலிவுட்டில் பரபரப்பு!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மேற்கு பாந்த்ரா பகுதியல் உள்ள அடுக்குமாடி வீட்டில்…