Category: இந்தியா

கிரிக்கெட் : மும்பை டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி

மும்பை மும்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட 332 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது. நேற்று மும்பை வான்கடே விளையாட்டு…

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மம்தா இணைவாரா? :  சிவசேனா கேள்வி

மும்பை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து விளக்கம் அளிக்க சிவசேனா கேட்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்…

கராச்சி மீதான தாக்குதல் – இந்திய கடற்படை தின வாழ்த்துக்கள்

கராச்சி மீதான தாக்குதல் – இந்திய கடற்படை தின வாழ்த்துக்கள் 1971 ம் ஆண்டு டிசம்பர் 3 ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்…

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா மறைவு

ஐதராபாத் ஆந்திர முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசையா இன்று காலமானார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராகப் பதவியில் இருந்த ஒய் எஸ்…

புதுச்சேரியில் டிசம்பர் 6 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகக் கல்வி…

இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது : வைகோ நாடாளுமன்ற உரை

டில்லி நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மத்திய அரசு ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என கூறி உள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

பிரதமரின் தவறினால் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்; மோடி அரசு உண்மையை மூடி மறைக்கிறது! மத்திய பாஜக அரசை சாடிய ராகுல்காந்தி…

டெல்லி: பிரதமரின் தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆனால், இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்தியஅரசு உண்மையை மூடி மறைக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக…

கங்கனா ரனாவத்தை சுற்றி வளைத்த சமூக விரோத கும்பல்… கதறல் வீடியோ…

விவசாயிகள் போராட்டம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத் பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கடுமையாக சாடியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது…

டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தானை தொடர்புபடுத்திய உ.பி. அரசின் பதிலால் கோபமடைந்த தலைமை நீதிபதி என்வி ரமணா

உ.பி. மாநிலத்தில் உள்ள சர்க்கரை மற்றும் பால் உற்பத்தி ஆலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்கக் கோரி அம்மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு…

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக ஸ்ரீ ஜகதீஷ் தாக்கூர் நியமனம்!

டெல்லி: குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக ஸ்ரீ ஜகதீஷ் தாக்கூர் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. 2022ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில்…