உக்ரைனில் சிக்கிய உள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்தியஅமைச்சர்கள், ராணுவ ஜெனரல் அவசரமாக வெளிநாடு பயணம்..!
டெல்லி: உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய கேபினட் அமைச்சர்கள்…