Category: இந்தியா

2022ம் ஆண்டின் உலகின் டாப் டென் பணக்காரர்கள் யார் யார்? ஹுருன் நிறுவனம், ஃபோர்ப்ஸ் மாறுப்பட்ட தகவல்…

2022ம் ஆண்டின் உலகின் டாப் டென் பணக்காரர்கள் யார்? என்பது தொடர்பாக ஹுருன் நிறுவனம் மற்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் மாறுப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரபல…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  7.17 லட்சம் சோதனை- பாதிப்பு 2,539

டில்லி இந்தியாவில் 7,17,330 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,539 பேர்…

எல்லை தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது

கன்னியாகுமரி இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்…

மீண்டும் 156 நாட்டினருக்கு 5 ஆண்டு விசா சேவை ஆரம்பம் : மத்திய அரசு

டில்லி ஏற்கனவே 156 நாட்டினருக்கு வழங்கி வந்த 5 ஆண்டு இ விசா சேவைகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வர 165 நாட்டை…

ஹிஜாப் வழக்கு தீர்ப்பு : கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்ததால் இஸ்லாமிய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத்…

5 மாநில தேர்தல் தோல்வி :  காங்கிரஸ் முத்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

டில்லி ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா,…

ஆதார் எண்ணை வைத்து ரேஷன் பொருட்கள் பெறலாம் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி இனி இடம் மாறி செல்வோர் ஆதார் எண்ணை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைத்…

தேர்தல் தோல்வியையொட்டி5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா

டில்லி தேர்தல் தோல்வியையொட்டி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி உத்தரவுப்படி ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததைத்…

விமான நிறுவனங்கள் தந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் : மத்திய அமைச்சர்

டில்லி விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் குழந்தை பிறந்தவுடன் விடுமுறை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறி உள்ளார். தற்போது ஆண்களுக்கும் மகப்பேறு…

ஹிஜாப் விவகாரம் குறித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சிக்கும் கார்டூன் – ஆடியோ

ஹிஜாப் விவகாரம் குறித்த கர்நாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சிக்கும் கார்டூன் – ஆடியோ