Category: இந்தியா

மக்களவையில் மத்தியஅமைச்சருடன் திமுக எம்.பி. கனிமொழி வாக்குவாதம்! பணிந்தார் பியூஸ் கோயல்…

டெல்லி: மக்களவையில் மத்தியஅமைச்சருடன் திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பணிந்து, அவரது கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் கூறினார்.…

இந்திய ஜனநாயகத்தில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் தலையீடு தடுக்கப்பட வேண்டும்! சோனியா காந்தி

டெல்லி: இந்திய ஜனநாயகத்தில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் தலையீடு தடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் விதிமுறையை மீறி முகநூலில் பிரசாரம் செய்வதாக மக்களவையில் பேசிய…

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர்…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாக காஷ்மீர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் மாநிலத்தல் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.…

ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு! ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள…

அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்குவது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி…

டெல்லி: அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்குவது ஏன்? என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது. கேரள மாநில…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி ஏற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

கட்கர்லைன், பஞ்சாப் இன்று ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத்…

பஞ்சாப் முதல்வராக பகவத் மான் இன்று பதவியேற்பு!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில முதல்வராக பகவத் மான் இன்று பதவி ஏற்கிறார். 117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப்…

ஷாருக்கான் ஓடிடி நிறுவனம் தொடக்கம் : சல்மான்கான் வாழ்த்து

மும்பை நடிகர் ஷாருக்கான் ஓடிடி நிறுவனம் தொடங்குவதற்கு நடிகர் சல்மான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் சொந்த பட நிறுவனம் ஒன்றை ரெட் சில்லிஸ்…

கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் மாணவ மாணவியர்…

5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யக் கோரும் சோனியா காந்தி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5 மாநில காங்கிரஸ் தலைவர்களைத் தேர்தல் தோல்வி காரணமாக ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட்,…