- Advertisement -spot_img

TAG

Schools

கேரளாவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு- குழப்பத்தில் பெற்றோர், ஆசிரியர்கள்…

திருவனந்தபுரம்:  கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த அறிவிப்பால்  பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும்...

6 – 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் அக்டோபரில் திறக்கப்படுமா? : முதல்வர் முடிவுக்கு காத்திருப்பு

சென்னை ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9 முதல்...

இணையம் மூலமாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

சென்னை அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையம்  மூலம் வேலை வாய்ப்புக்குப் பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்து முடிந்தவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு...

 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் – அமைச்சர் 

சென்னை: தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...

தமிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் பதில்

சென்னை:  தமிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது?  என்ற கேள்விக்கு  அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  1...

செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் – தெலுங்கானா அரசு அறிவிப்பு

ஹைதராபாத்: செப்டம்பர் 1 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரகதி பவனில்...

தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் 1வது வகுப்பு முதல் அனைத்து வகுப்புவரை பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே செப்டம்பர் 1ந்தேதி முதல் 9, 10,...

தமிழகத்தில் பாடங்களைக் குறைக்க அரசு ஆலோசனை : அமைச்சர் தகவல்

சென்னை தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தாமதம் ஆவதால் பாடங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  ...

வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

பஞ்சாப்:  பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து  பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. கொரோனா குறைந்ததையடுத்து...

விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தஞ்சை: விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை நேற்று...

Latest news

- Advertisement -spot_img