Tag: Rajasthan

வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு : பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக இன்னொரு கட்சி எச்சரிக்கை..

ஜெய்ப்பூர் : மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம்…

ராஜஸ்தான் பாஜக பெண் எம் எல் ஏ கொரோனாவால் மரணம் : தலைவர்கள் இரங்கல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பாஜக சட்டப்பேரவை பெண் உறுப்பினர் கிரண் மகேஸ்வரி கொரோனாவால் மரணம் அடைந்ததையொட்டி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்…

ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர்…

லவ் ஜிகாத் பெயரில் பாஜக அரசியல் செய்கிறது: ராஜஸ்தான் முதல்வர் விமர்சனம்

ராஜஸ்தான்: லவ் ஜிகாத் எனும் பெயரில் தனிமனித திருமண சுதந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார். சமீபத்தில்…

ராஜஸ்தானில் கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி பலி

ஜெய்பூர்: ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது…

இனி மாஸ்க் அணிவது கட்டாயம்: சட்டம் இயற்றும் ராஜஸ்தான் அரசு

ஜெய்பூர்: கொரோனா பரவலை தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டசபையில்…

உதய்பூர் லட்சுமி விலாஸ் அரண்மனை மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி மீது வழக்கு

உதய்பூர்: உதய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள்…

8 ரூபாய்க்கு உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டம்: ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் துவக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் 8 ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டத்தை மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு…

ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கன் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கனை காங்கிரஸ் நியமித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கே.சி. வேணுகோபால் மற்றும் பொதுச் செயலாளர் அஜய்…

எதிர்க்கட்சிகள் என்ன முயற்சித்தும் பலன் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது: சச்சின் பைலட் கருத்து

ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி செய்தும், அதன் பலன் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி சச்சின் பைலட் கருத்து கூறி உள்ளார்.…