Tag: MK

உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உறுதியாக மிகவும் சிறப்புடைய ஒரு போட்டி. பிரான்சு அணியின் ஒருபோதும் விடாத…

இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்பு பாலமாய் உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு விற்பனை செய்த குடும்பத்தினர் அந்த வீட்டை பார்வையிட்டது குறித்த செய்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”வீடு என்பது பலரது கனவு.கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெறுகிறது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழா: காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றார். ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், உடல்நிலை சரியில்லாததால் கல்லூரி நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவுகள் நிகழ்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில், ‘பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள மாணவச் செல்வங்களின் கைப்பிடித்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்?

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை டி.டி.கே. சாலை மியூசிக் அகாடமியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக…

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒரு நபரின் உண்மையான வலிமை கடின தருணங்களில் தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதே நாளில் டெல்லியில் மதியம் 3 மணிக்கு மம்தா பானர்ஜியின்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு தமிழ்நாட்டில், அதுவும் கடற்கரை மாவட்டமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி…

மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மதுரை புதுநத்தம் சாலையில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் 8 தளங்கள், நவீன வசதியுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.…