சென்னை:
ன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒரு நபரின் உண்மையான வலிமை கடின தருணங்களில் தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.