துபாய்:
துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவை நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை...
துபாய்:
துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துபாயில் உலக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைகளின் சிறப்புகள் குறித்து உலக நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து...
செங்கல்பட்டு:
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை' என்பதே அரசின் இலக்கு என்று வேலைவாய்ப்பு முகாமில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வண்டலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு - முதலமைச்சர்...
சென்னை:
மாநிலத்தையும் மண்ணையும் காக்கும் வேளாண் பட்ஜெட்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக...
சென்னை:
ஹஜ் பயணம் மேற்கொள்வோர் சென்னையில் இருந்து செல்ல மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது...
சென்னை:
அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் அவர்களின் மகன் எம்.என். அஜய் தென்னவன் - ஆர். பாரதி ஆகியோரின் திருமணம்...
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார்.
டெல்லியிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள...
சென்னை:
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தமிழக முதல்...
சென்னை:
பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள்...