சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது வரும் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்டக்கலை துறை சார்பில் முதல் முறையாக சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்வேறு விதமான மலர்கள் இடம் பெற உள்ள இந்த மலர் கண்காட்சி வரும் இன்றுடன் நிறைவைடைய உள்ளது.

இந்நிலையில், மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.