திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்- கே.எஸ்.அழகிரி
சென்னை: திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தித்தான் 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.…