இன்று மதுரை பயணமாகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Must read

சென்னை:
மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணமாகிறார்.

இரண்டு நாள் பயணமாக இன்று மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை, புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.

More articles

Latest article