சென்னை:
துரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை புதுநத்தம் சாலையில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் 8 தளங்கள், நவீன வசதியுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலைஞர் நினைவு நூலக பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.