Tag: M.K.Stalin

44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மற்றும் புதிய மருத்துவக் கட்டமைப்புத்…

சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய அவர் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார். சேலம் பயணத்தின் போது அங்குள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் வாசலில் நின்று…

உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ குறித்து அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முத்திரை பதிக்கும் தமிழ்நாடு…

இயக்குனர் டி.பி. கஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் டி.பி. கஜேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு “எனது கல்லூரி தோழரும் இயக்குனரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் மறைவு செய்தி அதிர்ச்சி…

”கல்லூரி தோழனை இழந்து விட்டேன்”: முதல்வர் இரங்கல்

“பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 68.…

‘பாரத தேசம் என்று தோள் கொட்டி’ மாணவர்கள் அதகள ‘ரிப்பீட்டு’… தமிழ்நாட்டில் குடியரசு தின விழா கோலாகலம்…

74வது இந்திய குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர்…

கலை திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் / கலையரசி பட்டம்… வீடியோ

பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது. கலைத் திருவிழாவில் கலையரசன் விருது பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்#கலைத்திருவிழா #TNGovtSchools |…

இளந்தென்றல்…பட்டம் அளித்தவர் டி.ஆர்.பாலு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதன்முதலில் தனக்கு ‘இளந்தென்றல்’ என்ற பட்டத்தை கொடுத்தவர் டி.ஆர்.பாலுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய “பாதை மாறா பயணம்” நூல் வெளியிட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில்…