விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார் நடிகர் கார்த்தி
நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இன்று தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நடிகர் கார்த்தி நேரில் சென்று இவருக்கு வாழ்த்து கூறினார். அதன் பின்…