Tag: corona

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா… வீடியோ

லக்னோ: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து வழங்கும், சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா, தானும்…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று: ஆலைக்கு சீல், பணியாளர்களுக்கு சோதனை

பெய்ஜிங்: சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு…

இந்தியாவில், தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யார், யார் தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முதலாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் மற்றும் தமிழகத்திலும் முதல் தடுப்பூசி…

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல் தடுப்பூசியை அரசு மருத்துவர் செந்தில் போட்டுக்கொண்டார். கொரோனா…

‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’! தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி உரை!

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று தடுப்பூசி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். உயிரிக்கொல்லி…

இந்தியாவில் இதுவரை 18.57 கோடிக்கு மேல் நடந்துள்ள கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று வரை இந்தியாவில் 18,57,65,491 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இங்கு 1,05,43,659 பேருக்கு…

கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகமா? பொது சுகாதாரத்துறை தரும் விளக்கம் இதோ…

சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது. நாடு…

இந்தியாவில் நேற்று 15,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,43,659 ஆக உயர்ந்து 1,52,130 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.42 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,42,80,981 ஆகி இதுவரை 20,16,579 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,58,443 பேர்…