- Advertisement -spot_img

TAG

admk

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.  அப்போது அதிமுக முன்னாள்...

அநேகமாக 2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுகவுக்கு வாய்ப்பு

சென்னை அதிமுக அநேகமாக 2 மாநகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.  அதிமுக மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி...

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது...

வாக்காளர்களுக்கு ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன்! அதிமுக பிரமுகர் கைது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பை தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி பேதமின்றி பல இடங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னையில் ஒரு பகுதியில் வாக்களித்த  வாக்காளர்களுக்கு கோழி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு...

வெற்றி பெறப்போவது யார்? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது…!

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும். தமிழ்நாட்டில் சென்னை...

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குப்பதிவு சென்னையில் 32.09%

சென்னை: மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 3மணி நிலவரப்படி, 47.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கிரேட்டர் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குகள்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு; சென்னையில் 17.88%

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் 17.88% அளவிலேயே...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…! வாக்காளர்கள் ஆர்வம்…

சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சரியாக காலை 7...

வாக்குப்பதிவின்போது, விதிகளை மீறினால் 18004257072, 18004257073, 18004257074 எண்களில் புகார் அளிக்கலாம்! மாநில தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை (17ந்தேதி) விதிகளை மீறியதாக  670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும்  மாநில தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, வீதிகளை...

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க 11 ஆவணங்கள், 1லட்சம் போலீசார் பாதுகாப்பு.. பரபரக்கும் சென்னை, கோவை

சென்னை: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், சென்னை உள்பட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு வாக்காளர்கள், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட...

Latest news

- Advertisement -spot_img