ஐதராபாத்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் நகரை பாக்யநகர் என பெயர் மாற்ற மீண்டும் ஆர் எஸ் எஸ் முயற்சி செய்யத் தொடங்கி உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல ஊர்கள் மற்றும் சாலைகளின் பெயர்களை...
டில்லி
மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை டில்லி அக்பர் சாலைக்கு சூட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின்...
கலிஃபோர்னியா
முகநூல் எனக் கூறப்படும் ஃபேஸ்புக் நிறுவன பெயரை மாற்றி ரி பிராண்டிங் செய்ய அதன் சி இ ஓ மார்க் சுகர்பெர்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
உலகெங்கும் பல மக்களின் ஆதரவு பெற்ற முகநூல் எனக்...
சென்னை
தமிழக அரசு இலங்கை அகதிகள் முகாம் என்னும் பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றி உள்ளது.
இலங்கையில் இருந்து வந்துள்ள தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் இலங்கை அகதிகள் முகாம் என...
லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் குஷ் பவன்பூர் என மாற்றப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது. அப்போது முதல் பாஜக...
காபூல்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என தாலிபான்கள் மாற்றி உள்ளனர்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், முக்கிய நகரங்களை படிப்படியாகக் கைப்பற்றி வந்த தாலிபான்கள், கடந்த 15-ம் தேதி...
மும்பை
மகாராஷ்டிரா சிவசேனா அரசு அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜி நகர் என்னும் பெயரில் குறிப்பிட்டது கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பல ஆண்டு காலமாக சிவசேனா கட்சி பாஜகவும் கூட்டணி வைத்திருந்தது. தற்போது...
இந்து அமைப்பின் எதிர்ப்பால் ‘லட்சுமி பாம்’ படத்தின் பெயரை மாற்றிய அக்ஷய் குமார்.
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி பெரும் வெற்றி பெற்ற ’’காஞ்சனா’’ திரைப்படத்தை அவர், ’’LAXMMI BOMB’’ என்ற பெயரில் இந்தியில் இயக்கியுள்ளார்.
அக்ஷய் குமார்-...
ஊர் பெயர்களை மாற்றிய உ.பி. முதல்வர் பெயரை மாற்றிய மோடி…
பா.ஜ.க.வை சேர்ந்த உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், பதவி ஏற்ற கையோடு அந்த மாநிலத்தில் உள்ள பல ஊர்களின் பெயரை...
சாத்தான்குளத்தில் இருந்து ‘’சாத்தான்’’ நீக்கப்படுமா?
காவல்நிலையத்தில் இரு வியாபாரிகள் உயிர் இழந்த சம்பவத்தால், சாத்தான்குளம், உலகம் முழுக்க அறியப்படும் நகரமாக ஒரே நாளில் ’பெயர்’ வாங்கியுள்ளது.
தங்கள் ஊர் பெயரில் உள்ள ‘சாத்தான்’’ என்ற வார்த்தை கெடுதல்...