‘தக் லைஃப்’ தொடர்பாக கமலஹாசன் மீது கன்னட அமைப்பினர் போலீசில் புகார்… ‘ஒரே மொழி குடும்பமாக இருந்தாலும்… வேறு வேறு’
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில்…