Tag: அனுமதி

கர்நாடகா : ஊரடங்கு தொடர்ந்த போதும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிரார்த்தனைக்கு அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இரவு ஊரடங்கு தொடரும் போதிலும் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு பிரார்த்தனை நடத்த அரசு அனுமதித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கர்நாடகா மாநிலத்தில் டிசம்பர்…

பிஃபைசர் நி|றுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பாரிஸ் பிஃபைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு இதுவரை 6 நிறுவன…

கேரளாவை மிரட்டும் ‘ஷிகெல்லா’ தொற்று : 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கொச்சி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருவதால், அம்மாநில மக்கள் கலக்கத்தில்…

திமுக மூத்த தலைவருக்கு மூச்சுத் திணறல்…மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்…

ஊழியர்கள் வீட்டிலும் பணிபுரியலாம்  அலுவலகத்திலும் பணி புரியலாம் : இன்ஃபோசிஸ் அதிரடி

பெங்களூரு இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் தேவைக்கேற்ப பணி புரியலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறையாமல் உள்ளதால் ஒரு நிச்சயமற்ற…

பேருந்துகளில் 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிக்க அனுமதி – தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள…

14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி

சென்னை: வரும் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதி…

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி

சென்னை தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 200 பேர்களுடன் கலாச்சார நிகழ்வு நடத்த அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட…

தமிழகம் – ஆந்திரா இடையே இ-பாஸ் இல்லாமல் பேருந்து போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

அனைத்து பெண்கள், குழந்தைகள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி

சென்னை: கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் பயணிகள் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.…