Category: News

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10% தள்ளுபடி அளிக்கும் இண்டிகோ விமானச் சேவை நிறுவனம்

டில்லி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10% தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் விமான…

தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா! மக்களே உஷார்…

சென்னை: உலகின் பல நாடுகளில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றின் பாதிப்பு, தமிழ்நாட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நபர் சென்னையில்…

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்கள் மீது பாலியல் புகார்கள்…. சி.டி. ரவி எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்கள் மீது ஏராளமான பாலியல் புகார்கள் வந்துள்ளதாக மாநில பொறுப்பாளரான சி.டி. ரவி எச்சரிக்கை செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஆரவாரம் கேளிக்கைகளுக்கு தடை

2020 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி துவங்குகிறது.…

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’, திருச்சி 2வது தலைநகர்! இனிகோ இருதயராஜ் வலியுறுத்தல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், திருச்சியை தமிழ்நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும் என்றும் திமுக…

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்…

வெளியே செல்லும்போது மக்கள் முககவசம் அணிய தேவையில்லை! இத்தாலி அரசு அறிவிப்பு

இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது. உலக நாடுகளை மிரட்டி…

பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்தள் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…

23/06/2021: சென்னையில் 2 நாளில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னையில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு…