நேபாளப் பிரதமராக பிரசண்டா தேர்வு: இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு
காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரசண்டாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். முன்னாள் மாவோயியத் தலைவர்…